மனசாட்சியை கேட்டுப்பாருங்கள்
வாழ்கையின் உண்மையான சந்தோஷம்
தாயிடத்தில் பார்த்த பாசமா,
மகனிடமும், மகளிடமும், உணர்ந்த அன்பா.
அண்ணன், தம்பி, தங்கைகள் இடையே உள்ள பந்தபாசமா,
இது, எந்த ரகம் என்று புரிந்து கொள்ளமுடியாத
நம்மை மகிழ்சிக் கடலில் மூழ்கடிக்கும் நம்
பேரன், பேத்திகளின் கள்ளமற்ற சிரிப்பா !
இவர்களின் நினைவு கொண்டு,
மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து
ஏற்றுக்கொள்ளும் மனித நேயமா எல்லோரையும் அரவணைத்து செல்லும் பண்பா என்பதை உங்கள் மனசாட்சியைக்
செல்லும் பண்பா என்பதை உங்கள் மனசாட்சியைக்
கேட்டுக் கொள்ளுங்கள் .
இன்று உள்ள தாதா பாட்டிகளின் நிலைமை இதுதான் !
ரா. பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக