திருமணத்தின் முக்கியமான ஆபரணங்கள்
தாலி : தாயாகி தாலாட்டு பாட கணவன் தரும் பரிசு .
கோடி/ கூரப்புடவை : லக்ஷ்மிகடாக்ஷமாய் இருப்பதற்கும் ,
மானத்தை காப்பதற்கும் உடுத்துவதாகும்.
தோடு : எதையும் காதோடு போட்டுக்கொள், வெளியே
சொல்லாதே .
மூக்குத்தி : எதையும் முன்யோசனையுடன் செய்வதற்கும்
சமையலின் வாசனை அறியவும் போடப்படுகிறது !
வளையல் : கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும்
என்பதற்காக அணியபடுகிறது .
ஒட்டியாணம்: கணவன், மனைவி ஈருயிர், ஒருயிராய் இருபதற்காக
ஒட்டியாணம் அணிவிக்கப்படுகிறது .
மோதிரம்: எதிலும் உன் கைத்திறனை காட்டுவதற்காக
மோதிரம் போடப்படுகிறது .
மெட்டி: மணப்பெண் என்பதற்காகவும் , தீயசக்திகளில் இருந்து
விடுபடவும் அணிவிக்கப்படுகிறது .
ரா. பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக