டை கட்டி வேலை பார்க்கும் படிப்பாளியைவிட
எவர்க்கும் கைகட்டி வேலை பார்க்காத உழைப்பாளியே மேல்.
சுமைகளை சுமந்து சோர்ந்திருக்கும் உழைப்பாளிகளே
உங்களுக்கு இளைப்பாற கிடைத்த
இந்த தொழிலாளர் தினத்தில் ஓய்வு எடுங்கள்
உலகின் படைப்புக்கள் எல்லாம் உழைப்பின் சிதறல்களே
உலகத்திலிருந்து உழைப்பை கழித்தால் வெறும் மண்ணும்
கல்லும்தான் மிச்சம் . அதனால் உழைப்பாளிகளை மதிப்போம்
உலகத்தை காப்போம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக