ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

PILAVA PUTHTHANDU


                   பிலவ   தமிழ்  புத்தாண்டே 

ஸர்வாரி  வருடம்  மக்களை  ஏழ்மைப்  படுத்திய ஆண்டு 
தண்ட ஆண்டு மக்கள் உயிரை  தின்ற ஆண்டு
கண்டம் யேழில் ருசித்த ஆண்டு
விண்டும் கேட்ட தில்லை இதுபோல்
வேண்டும் சுபிட்ச நல்லாண் டுவரும்
ஆண்டு இருபத் தொன்றும்
பிலவ ஆண்டே நல்லாண்டாய் இருந்திடுவாயே  !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக