ஒரு தந்தையின் தவிப்பு
எனது அன்பு மகனே,
அன்னையை மட்டும் என்றும்
அனைத்துக் கொள்கிறாய்
தந்தையை மட்டும் ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய் !
ஈன்றெடுத்து அன்னை என்றாலும்
அதில் இந்த தந்தைக்கும் பங்குண்டுள்ளவா
தாயே விளைநிலமாம், தந்தையே வித்தாம்
குளம் தழைக்க வந்ததோர் சொத்தாம் !
சினிமாவிலும், நாடகத்திலும் தரக்குறைவாக
சித்தரிக்கப்படுவதே என்றும் தந்தையே !
சித்தரிப்பதே உன் நினைவானாலும்
தவறாகவே என்றும் நினைத்துக்கொள்கிறாய் !
சிலசமயம் பாசத்தை காட்ட தவறவிடுவதாலும்
சிலசமயம் கண்டிப்பாக இருந்ததாலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக