தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த வருடம் முழுதும் நல்லதையே நினைப்போம் \
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்.
பொல்லாத காலம் போனது என்று நினைத்து
நல்ல காலம் பிலவ வருடம் பிறந்ததென்று
வாழ்த்துவோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக