பூக்கள் சேர்த்து பரிசுகள் தருவதை விட
வார்த்தைகள் சேர்ந்து நேசத்தைப் புரிந்தால்
உன் இலக்கும், அவள் பயணமும் ஓன்றாகும்
ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில்தான்
வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக