வாஷிங்டனில் மழைத்துளி
1. எங்களை வரவேற்றது வாஷிங்டன் DC
பன்னிர்துளிஎன தெளித்தது பனித்துளி,
சற்றே தயக்கமுற்றோம் , நடுக்கமும் அடைந்தோம்,
சம்பல்எரினகரின் ( ashburn ) மழைதுளிக்கா ? பனித்துளிக்கா ?
2. இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்,
மலர்கள் பலநிறங்களில் மிளிர்வதை கண்டோம்,
எங்கள் எண்ணத்தில் ஓர் மனநிறைவு கொண்டோம்,
எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்.
3. பூத்து குலுங்கும் புதுமலர்கள் அசைய,
புதிதாய் தளிர்ந்து, புன்னகை புரிய,
மகிழ்ச்சியில் நாங்கள் பூரிப்பு அடைய,
வரவேற்றோம் வசந்தமே வருக, வருக என !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக