அம்ருதா 50 வது பிறந்த நாள் வாழ்த்து மடல்
உமேஷின் மனைவியாம்,
பாசமும், நேசமும் கொண்டவளாம்
திருமதி அம்ருதாவிற்கு இன்று ஐம்பதாவது
பிறந்த தினம்
அம்ருதா என்றாலே அமிரதமா
பாற்கடலில் கடைந்துதெடுத்த அமிர்தமா
அமிர்தவர்ஷினிலியும், கார்திகைலியும் கன மழை உண்டு
அம்ருதா உமேஷுக்கு தவ புதல்வன் ஹரி எனும் மகன் உண்டு
கணவன் என்றாலே கண்+ அவன் என்பதாகும்
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !
அம்ருதாவிற்கு எங்கள் வாழ்த்தும் ஆசியும்
கமலா / பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக