உமேஷின் அன்பு மனைவியாம்
பாசமும், நேசமும் கொண்டவளாம்
அமிர்தாவிற்கு அகவை ஐம்பது
நிறைவடைந்து இன்று பிறந்த நாள்
அமிர்தா என்றால் அமிர்தம் கிடைக்குமா
அட்மிர்தவர்ஷினி என்றால் மழை வருமா
கார்த்திகையில் கண மழை உண்டு
அமிர்தாவிற்கு ஹரி என்ற மகனும் உண்டு
கணவன் என்றாலே கண் - அவன் என்பதாகும்
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !
அமிர்தவிற்கு எங்கள் மனமார்ந்த ஆசிகள் !
கமலா / பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக