பிறந்தநாள் வாழ்த்து மடல்
நீண்ட நாள் நீடு வாழ வேண்டும் \ ,
அன்பு வேண்டும், அறிவு வேண்டும்
பண்பு வேண்டும், பரிவு வேண்டும்
பொறுமையும், நிதானத்தையும்
என்றும் கைக்கொள்ள வேண்டும்
நன்மை செய்து புண்ணியத்தை
என்றும் சேர்க்கவேண்டும
உறவையும், நட்பையும் பேணவேண்டும்
பாசமும், நேசத்தையும் வளர்த்திட வேண்டும்
பெரியோர் ஆசியும், அன்பையும்
என்றும் பெறவேண்டும்
பல்லாண்டு வாழ்க என
ஆசிர்வாதத்தை அளிப்போம்
அமிர்தாவிற்கு எங்கள் 50th பிறந்த நாள்
வாழ்த்துக்கள் ! ! ! !
கமலா / பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக