சனி, 15 மே, 2021

 




      மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,

    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

9.  பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  
11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக