வெள்ளி, 21 மே, 2021

            



                                   ஆபோத்தாரான  ஸ்தோத்திரம் 

      அச்யுதாநந்த  கோவிந்த  நாமோச்சாரண பேஷஜாத் 
      நஸ்யந்தி  ஸ கலாரோகா    த்யம்  த்யம்  வதாம்யகம் 
     த்யம்  த்யம்  புனஸ்  த்யம்  உத்ருத்ய புஜமுச்சயதே 
     வேதாச்சாஸ்த்ராத்  பராமநாஸ்தி   நதைவம்  கேசவாத்பரம் 

     குறிப்பு: மேற்கூறிய ஸ்லோகத்தை தினம் ஒருமுறையாவது 
                    படித்தால் எந்த  வைரஸும், நோயும் நம்மை அண்டாது.                   
    
     ரா.பார்த்தசாரதி 

புதன், 19 மே, 2021

Penne pala pattangal



                                              பெண்ணே !  பட்டங்கள்  பல  

              1.    முதிர்கன்னியாய்  முப்பது வருடங்கள்  கழிந்தாலும் 
                     ஏன் என்று கேட்காத  ஊர் உலகம்.

             2.    காதலித்தவன்  கைப்பிடித்து போனால் 
                    கொடுக்கும் பட்டமோ  " ஓடுகாலி ".

             3.    கைபிடித்தவாள்  காலமெல்லாம் காப்பாற்றுவான் 
                    என்று நினைத்து, பின் கழற்றிவிட்டு போனால்      
                    கூசாமல் கொடுக்கும் பட்டமே " வாழாவெட்டி "       

            4.    கட்டியநாள்முதல்,  கட்டில் ஆடியும்,
                   தொட்டில் ஆடாவிட்டால்  அட்சதை 
                   தூவி ஆசிர்வதித்த  அதே  கையே 
                   கொடுக்கும் பட்டமே  "மலடி "

          5.      விதிசெய்த  சதியால் கட்டியவன் 
                   காலமாகி கலங்கிநிற்கும் பேதைக்கு 
                   கலப்படமில்லாமல்  கொடுக்கும் 
                   பட்டமே " விதவை "

         6,      பெண்ணே ! பல பட்டங்களை பெறாவிட்டால் என்ன,
                  பெண்களுக்காகவே  பல வழங்க காத்திருக்கிறது 
                 வள்ளலான  இவ்வுலகம்.

        7.      பெண்ணே!  உன்னால் முடியாதது உண்டோ 
                 அன்பிற்கும், பாசத்திற்கும் என்றும் வளைந்து கொடு 
                 ஆணவத்தையும்  அகம்பாவத்தையும் என்றும் எதிர்த்திடு 
                 உரிமைக்கும், உறவிற்கும்  என்றும்  கைகொடு !

        8.      வாழ்ந்தாலும் ஏசும் !  தாழ்ந்தாலும்  ஏசும் !
                 தன்னம்பிக்கையோடு  வாழ்நாள்  முழுதும்  
                 தன்மானமுள்ளவளாய்  இந்த தரணியே பேசட்டும் 
                திறமையும், மனஉறுதியும் கொண்டு செயல்படு !      

               ரா.பார்த்தசாரதி 
 
                    


ஞாயிறு, 16 மே, 2021

Parasaran and Sandhya Marriage Vazhthu Madal = 24-05-2021




                                                   

                           திருமண  வாழ்த்து மடல் 
  இடம்: ராகவேந்திர கல்யாணமண்டபம்                                              தேதி: 24  மே 2021
                 கோடம்பாக்கம், சென்னை -

1, கடல்மங்கலம் வேணுகோபால பெருமாள் அருளால் ஓர் கல்யாண மேடை
   கோடம்பாக்கம் ராகவேந்திரா  கல்யாண நடைபெறும் திருமண மேடை 
   திரு.பராசரனுக்கும், திருமதி சந்தியா விற்கும் அமைந்த கல்யாணமேடை !

2. வாழ்க்கை  துணைநலம் நாடும்  பராசரன்  எனும்  ஆடவனே 
    என்றும் சென்னையில் சந்தியாவுடன் வாழ்ந்திடுவாய் சிறப்புடனே 

3, திருமணம்  என்றாலே உற்றார் உறவினர்  வாழ்த்துகளே 
     வாரணமாயிரம்  பாடியும்  மணமக்களை  வாழ்த்துவோமே !

4.  திருமணம்  என்பது  இருமனம் அல்ல 
     அதுவே  இருமனம் கொண்ட  ஒருமனம் !

5.   மூன்றெழுத்துக்கு  ஓர்   சிறப்புண்டு 
      முத்தமிழ்  எனும்  பெயருண்டு !

6.   ஐந்தெழுத்தில்(பராசரன்)  என்றும் நான்கு(சந்தியா) அடங்கும் 
     அதில் சந்தியா  என்ற பெயரும் விளங்கும் !

7.   திருமதி ஒரு வெகுமதி  என்று  கூறுவது வழக்கம் 
      திருமதியின் பெயரோ சந்தியா என்றழைப்பது பழக்கம்!

8.   காலமும்,  காட்சிகளும்  என்றும்  மாறும் 
      கணவன்  மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

9.  மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
     மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

10,பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

11.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !

  
12.ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
     ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

13.திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  ஆசிர்வாதமே 
     அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையரின்  ஆசீர்வாதமே 

14. திருமணத்தை காணொளியில் கண்டு களித்தனரே  
      மகிழ்வுடன் தங்கள் வாழ்த்தையும் ஆசியும் வழங்கினரே !

15,அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை களித்தனரே 
     பண்பும் பயனும் அது.

      ரா.பார்த்தசாரதி -  8148111951
---------------------------==================================================================


வாரணமாயிரம்  சூழவலஞ்செய்து 
நாரணன் நம்பி நடக்கின்றாரென்று 
எதிர் பூரண பொற்குடம் வைத்துப் 
புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக் 
கண்டேன் தோழி !

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத 
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தர்கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதனன் என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி !

















 

சனி, 15 மே, 2021

 




      மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,

    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

9.  பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  
11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

வியாழன், 13 மே, 2021

thiru K.Ramesh shashtiabthapoorthi vazhthu madal



   

                                      ஷஷ்டியப்தபூர்த்தி  வாழ்த்து மடல் 

 
சக்ரபாணி தெருவில் உள்ள நவீன் ராஜ் ஹாலில் ஷஷ்டியப்தபூர்த்தி விழா 
திரு.ரமேஷ் (வெங்கடேச ஐயங்காருக்கு }ஷஷ்டியப்தபூர்த்தி  விழா !

அகவை   அறுபதும் , எண்பதும்  என்றும் சிறப்புடையதன்றோ 
தலைமையேற்று நடத்தும் ஷரத், சாய் சந்திவிற்கு பெருமையன்றோ 1

எல்  என் டீயில்  சிறப்புடன் பணியாற்றி  ஒய்வு பெற்றாய் 
அன்பு மகள் சந்தியாவிற்கு திருமணம் நிச்சியம் செய்தாய் !

 சஷ்டிஅப்தபூர்த்தி என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும் 
 அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  ஆசிர்வாதமே  ஆகும் !

திருமதி ஒரு வெகுமதி  என்று அழைப்பது  வழக்கம் 
திருமதியின் பெயரோ சுபஸ்ரீ என்றழைப்பது பழக்கம் !

 குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தங்குவதும் தலைவனாகும்  !


காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !

கணவன்  என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1


ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை 


உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்க முடியாது  நட்பும், உறவும் 1


உற்றாரும், உறவினரும்  ஒன்று கூடி விருந்துண்போம்
சிறியவர்களுக்கு ஆசி வழங்கி,பெரியவர்களின்ஆசியை பெற்றிடுங்கள் !

அன்பும், அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும்  பயனும் அது .


  ரா.பார்த்தசாரதி  








                                   

புதன், 12 மே, 2021

Shastiabtha poorthi madal for Ramesh

அகவை அறுபதும், ஆயிரம் நிலவு காண்பதும் சிறப்புடையந்தன்றோ இவ்விழாவினை கோகுல் பொறுப்பேற்று நடத்துவதும் பெருமையன்றோ ! சஷ்டிஅப்தபூர்த்தி என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும் அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர் ஆசிர்வாதமே ஆகும் ! குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம் ஒரு பல்கலைகழகம், குடும்பத்தை , ஆணிவேர் போல் தங்குவதும் தலைவனாகும் ! காலமும் , கோலமும் என்றும் மாறும், கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் ! கணவன் என்றாலே கண்ணை போன்றவனாகும், அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1 ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை, ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை ! வேலையும் செய்துகொண்டே மற்றும் பகுதிநேர நடுவராய் (கிரிக்கெட்டில்) இருந்து நற்பெயர் பெற்றாய், ஒரே மகன் நன்கு படித்து, நல்ல வேலையும் கிடைக்கப் பெற்றான் ! உலகில் பிரிக்க முடியாதது பந்தமும், பாசமும், உலகில் பிரிக்க முடியாது நட்பும், உறவும் 1 உற்றாரும், உறவினரும் ஒன்று கூடி விருந்துண்போம் சிறியவர்களுக்கு ஆசி வழங்கி,பெரியவர்களின் ஆசியை பெற்றிடுங்கள் ! ரா.பார்த்தசாரதி ( பாச்சு )
VC

செவ்வாய், 4 மே, 2021

 


      2 -

                  

 

3)   The Rent stipulated shall be paid to the Lessor every English Calendar

      Month on or before 5th every month. The Party of the second part  is

      Requested to pay the same by way of Fund Transfer in favour of

       P. Kamala to ICICI bank, Annanagar, Savings Bank / Her Account

      No.168301510391 IFSC Code No. ICIC0001683.

 

4)   The Lessor has agreed to give vacant possession of the demised

      Premises on 21st April,2021 and the Tenancy shall commence from

      That date. 

 

5)   The Municipal property tax and other taxes on the property on the

      Demised  properties shall be paid by the Lessor.

 

6)   During the period of Lease, the Lessor or Lessee can terminate the lessee   By giving Six months’ notice in writing The above applicable on either side of  Lessor and Lessee vice versa.

      The Lessee shall allow the lessor, to show the premises during the day

      Time for the prospective tenants.

 

7)   The Lessee is permitted to park  their Two wheeler inside the Premises.

 

8)    Electricity and Water charges shall be paid by the Lessee periodical As per bills received.

 

9)   The monthly maintenance charges shall be  borne by the Lessee.

      This includes small repairs of handpump, replac

      Fan recoiling, and motor oil.  Sump cleanin gand whater tank cleaning

      

      Repairs  of Borewell  Pu   servicing

       Repairs / replacement of battery for UPS ( which is more than 5000 to

      6000)  50% borne by theTenanants and 1st floor.

 

 

 

 

 

                                                     = 3 -

 

10) The Lessor of his authorised representative shall have the right to

       inspect the demised premises whenever necessary. During reasonable

      hours in day time, the due notice being given the Lessee in order to

       examine the state and condition of the demised premises.

 

11)  No structural alteration of any kind to the demised premises or any

        Part thereof may be carried out by the Lessee without the proper

        Permission in writing  of Lessor.

 

12)   The Lessee undertake to maintain the demised premises in good

         Conditions reasonable wear and tear excepted. The Lessee will be

         Responsible for carrying out minor maintenance ( installation of

        AC, Water heater. Leaking of taps etc. 

 

13)  The Lessee agrees not assign or under let or sublet or part with the

       Possession of the demised premises  or any part thereof and also agrees

        Not to earn  on any offensive trade  or prohibited business and not to

        Store any combustible or explosive substance.

 

14.  The Lessee agrees to deliver possession of the demised on the expiry of

        Lease as stipulated in this agreement in a good condition as it was,

       When the Lessee obtained possession, reasonable wear and tear being

             E xcepted

 

மகளே உன் வாழ்வு உன்கையில்

 


                                               மகளே உன் வாழ்வு  உன்கையில் 

           கல்யாணம் என்பது சொர்க்கத்தில் நிச்சையகப்படுவதா ?
          ஆயிரம் பொய் சொல்லி  ஒரு கல்யாணம்  செய்வதா ?

         தாலியே  பெண்ணிற்கு வேலி  என்பதா ?
         திருமணம் என்பது  இருமனம் கொண்ட ஒரு மனம் என்பதா ?

         சொல்வதெல்லாம்  அக்கால  வழக்கு !
        இன்றைய தலைமுறைக்கு ஏற்ப  பழகு !

        சக்தியே  இறைவனின்  சரிபாதி 
        வாழ்க்கையில் ஓவ்வொரு பெண்ணும் ஆணில் சரிபாதி !

       அன்று மணமகனை திருமணத்தின்போதுதான்  சந்திப்பு !
        இன்று கணினி மூலமும், கைபேசி மூலமும் நேரடி சந்திப்பு !

       மணமகனோ  எழுதிவைத்துக் கொண்டு பேசும் நிபந்தனைகள் !
       மணமகள் தான் சம்பாதிப்பதால் நிர்பந்திக்கும் நிபந்தனைகள் !

,      உடன் பிறந்தவர்கள், தாய் தந்தையரை  மறக்காமல்  இருக்கவும் 
      தன நிலைமை அறிந்து  தன குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டவும்  

     புகுந்த வீட்டிலும் எல்லோரையும் அனுசரித்து நடக்கவும்
     நானும் உனக்கு சமமாய் படித்து வேலை செய்கின்றேன் 

      எனக்கு எதிலும் சம பங்கு வேண்டும் என எதிர்பார்க்கின்றேன் 
      தாய் தந்தையருக்கு என்னால் முடித்ததை கொடுக்க விரும்புகிறேன் 

     உன் தாய் தந்தையரையும் என் பெற்றோர் போல் கருதுகிறேன் 
     உனக்கும்  நம் குடும்பத்திற்கும் உறுதுணையாய் இருப்பேன் !

    இல்லறம் என்பது விட்டுக்கொடுத்து வாழ்வது என்பதில் ஐயமில்லை!
    விட்டுக்கொடுத்தவர்கள்  வாழ்க்கையில்  என்றும் கெட்டுபோனதில்லை 

   விட்டுக்கொடுக்காத  வாழ்க்கை  என்றும் அடைவதோ  துன்பம் 
   ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து  வாழ்தலே  இன்பம் !

   அன்பும், விட்டுக்கொடுக்கும்  மனபான்கே என்றும் நிலைத்திருக்கும் 
   நீ  அடிமை என எண்ணாமல் அன்போடு அரவனைத்துச் செல் !

  கணவனோடு வாழ்வில்  நம்பிக்கையுடன் கைகோர்த்து செல் 
 மகளே  என் வாழ்வு  உன் கையில்தான் என உறுதியிட்டு செல் !
1
     
                                                                                                                                 
      
     
    
       
        
 
 

திங்கள், 3 மே, 2021

Additionak ooints to be inserted

 


    1.    If any legal issues arise between the  tenant and the owner, it has been settled amicably settled

       and the expenses incurred should be shared equally by both.      


 2.


 Important points to be inserted Please add to Point 13.

        If any legal issues arise between the  tenant and the owner, it has been settled amicably settled

       and the expenses incurred should be shared equally by both.      

     At the time of vacating the house, the house should be as is where is the condition, and it has been 

     fully whitewash for one coat and it has benn    done by tenant or 50% amount shared by the owner



Pirantha Naal Vazhthukkal

 



        பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    

நீ நீடு வாழ வேண்டும் 
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம் 
நீ வளர்ந்து வாழ வேண்டும்
நீண்ட நீண்ட காலம் 
நீ நீடு வாழ வேண்டும
அன்பு வேண்டும் அறிவு வேண்டும் 
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
பொறுமையும், நிதானத்தையும் கைக்கொள்ளவேண்டும் 
நன்மை செய்து  புண்ணியத்தை என்றும் சேர்க்கவேண்டும் 
எட்டு திக்கும் புகழ வேண்டும் 
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை 
நிலவுத் தாளில் எழுத வேண்டும
உறவையும்,  நட்பையும் பேண வேண்டும
பாசமும், நேசமும் வளர்த்திடவேண்டும் 
எனது அன்பும் ஆசியும் என்றும் பெறவேண்டும் 
பல்லாண்டு  வாழ என ஆசீர்வாதத்தை அளிப்பேன் 
பிறந்த நாள் வாழ்த்துகள் 
பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ரா.பார்த்தசாரதி 

Magane unvazhvu un kaiyil

    ,

                                           மகனே !  உன் வாழ்வு  உன்  கையில் !


      உன் விருப்பத்திற்கு  ஏற்ற  பெண்ணை  தீர்மானி 
      உன் வருமானதிக்குள்  செலவழிபவளை தீர்மானி  

     உன் பண்பையும்  உன் படிப்பிற்கு எற்ற கௌரத்தையும் 
     மதிக்கின்ற  பெண்ணையே ஏற்றுக்கொள் !

    உன்னை அனுசரித்து எந்த இடத்திலும், உனக்கேற்ப 
     நடந்துகொள்ளும்  பெண்ணையே தேர்ந்தெடுத்க்கொள் !

    படித்ததால், உன் ஆணவ பேச்சால்  ஒரு பெண்ணை தாழ்த்தி 
  பேசுவதை விட, மதிப்பும், மரியாதையும் தந்து கவர்ந்துகொள் !

  அதிகார பேச்சும் , ஆணவம்  உள்ள பெண்ணை தவிர்த்துவிடு 
  உனது வருமானத்தையே  பெரிதாக நினைப்பவளை தவிர்த்துவிடு !

  எதிலும் நீ உண்மையாய் நடந்துகொள் முன் யோசனையுடன் பேசு !
 தவறாக  பேசினாலும், மன்னிப்பு கேட்க  தயங்காதே !

  பெண்ணின் குணத்தையும், நடத்தையும், அறிந்து செயல்படு 
 எதிலும் ஒருமித்த கருத்துடன் விவாதித்து செயல்பாடு !

உன் பெற்றோர்க்கு தரும் மதிப்பால்தான், உன்னையும்  மதிப்பாள் 
 எந்த பெண்ணும் மது,மாது, சூது  இம்மூன்றையும்  வெறுப்பால் !

இருகை  சேர்ந்தால்தான் வாழ்க்கை என்பதை  புரிந்துகொள் 
உன் வழியே  உலகை காண்பவள் மனைவி  என புரிந்துகொள் 

ரா.பார்த்தசாரதி 







      


                                                                                                                                                                                                                                  
      

சனி, 1 மே, 2021

 


        Important points to be inserted

        If any legal issues arise between the  tenant and the owner, it has been settled amicably settled

       and the expenses incurred should be shared equally by both.