எங்கள் தலைவர் நரேந்திர மோடி
தன்னலம் கருதாதவனே தலைமைக்கு தகுதியானவர்!
நாட்டு நலனில் அக்கறை கொண்டவனே தலைவர் !
தனக்கின்றி பிறர் நலனை கருத்துபவனே தலைவர்!
யார் குற்றம் புரிந்தாலும் தண்டிப்பவனே தலைவர் !
தன்னலம் முடையவன் தன குடுப்பதையே நோக்குவார்!
தனக்கு மிஞ்சியே தர்மம் என நினைப்பார் !
நல்லவர்களின் துணை கொண்டு நற்செயல் புரிபவர் !
நாட்டின் நிலைமைக்கு ஏற்ப நலத் திட்டங்களை செய்பவர்!
தேனீர் விற்றாலும் தேச மக்களை நினைப்பவர் !
அவரே எங்கள் பிரதமர் திரு, நரேந்திர மோடி ஆவார்!
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக