தமிழனே துணிந்து செல்லடா
தமிழன் என்று சொல்லடா ! தலைநிமிர்ந்து நில்லடா !
தமிழனே ! என்றும் கைகட்டி வேடிக்கை பார்க்கலாமா !
இந்து மதத்தை பழிப்பவனை பழிவாங்கவேண்டாமா !
எழுச்சி கொள்ளடா ! என்றும் துணிந்து செல்லடா !
வேற்று மதத்தினர் இந்து மதத்தை குறைகூறலாமா
கூறை கூற ,என்ன தகுதி இருக்கு என எண்ணவேண்டாமா
ஆராய்ந்து அறிந்து சொல்ல அறிவு வேண்டாமா
பிறர் எழுதி கொடுத்து படிப்பதை அறிய வேண்டாமா !
மதத்தைப் பழிப்பவன் தாய் மொழியை பழிப்பதற்கு சமம்.
அவர்களின் பேச்சுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டாமா
மாநில சுயாட்சி என்ற பெயரில் நாட்டையே விற்பார்கள்
தன மனதிற்கு பட்டத்தைப் பொய்யாக உரைப்பார்கள் !
கொள்ளை அடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்
நீதி தர்மம் மற்றும் சமூக நீதியை பின்பற்றாதவர்கள்
தண்டனை பெற்றவர்களையும் கூட்டாக சேர்ப்பார்கள்
மக்களை பணத்தால் அடிமைப்படுத்த நினைப்பார்கள்
பாரதிபோல் எதையும் எதிர்த்து முழங்க வேண்டும் !
மதத்தை பழிப்பவனை, தரணியில் அகற்ற வேண்டும் !
தமிழ் மக்களே ஏமாறாதீர்கள், தகுந்த பாடம் புகட்டுங்கள்
மக்கள் குரலே, மகேசன் குரல் என நினையுங்கள் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக