இன்பத்துள் இன்பம்
1. நோய் இன்றி வாழ்வதில் ஏற்படும் இன்பம் !
2. நல்ல வாழ்க்கைத்துணை அமைந்தால் ஏற்படும் இன்பம் !
3. மழலைச் செல்வங்களால் ஏற்படும் இன்பம் !
4. நல்ல பக்தி பாடல்களை கேட்கும்போது ஏற்படும் இன்பம் !
5. பழைய நண்பர்களை சந்திக்கும் போது ஏற்படும் இன்பம்.!
6. தானம், தர்மம் செய்வதினால் ஏற்படும் இன்பம் !
7. ஏழைகளுக்குக் கொடுப்பதில் ஏற்படும் ஏற்படும் !
8. பணத்தில் சேமிக்கும் போது ஏற்படும் இன்பம் !
9. படித்தவுடன் வேலை கிடைக்கும் போது ஏற்படும் இன்பம் !
10.முதன்முதலில் பிறந்த குழ்ந்தையை தாய் பார்க்கும் போது ஏற்படும் இன்பம்!
11. நற்செயல்களை செய்யும் போது ஏற்படும் இன்பம்.!
12. நல்ல நூல்களை படிக்கும் போது ஏற்படும் இன்பம் !
காத்திருந்து கிடைக்கும் இன்பம் நிலையானதே !
காத்திராமல் கிடைக்கும் இன்பம் நிலையற்றதே !