மனிதனும் ! எறும்பும்!
சுறுசுறுப்பும்,
கடின உழைப்பும் ,
சேமிப்பும் .
யார் கற்றுக்கொடுத்தர்கள் ?
அந்த ஐயிந்தறிவு எறும்பிற்கு ?
மனிதனே!
சுறுசுறுப்பாய் இரு !
கடினமாய் உழைத்துடு !
சேமித்துடு !
எதையும் ஐயிந்தறிவு எறும்பிடம்தான் கற்றுகொள்ளவேண்டுமா ?
ரா. பார்த்தசாரதி
சுறுசுறுப்பும்,
கடின உழைப்பும் ,
சேமிப்பும் .
யார் கற்றுக்கொடுத்தர்கள் ?
அந்த ஐயிந்தறிவு எறும்பிற்கு ?
மனிதனே!
சுறுசுறுப்பாய் இரு !
கடினமாய் உழைத்துடு !
சேமித்துடு !
எதையும் ஐயிந்தறிவு எறும்பிடம்தான் கற்றுகொள்ளவேண்டுமா ?
ரா. பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக