manithanum erumbum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
manithanum erumbum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 நவம்பர், 2012

manithanum erumbum

மனிதனும் !  எறும்பும்!

சுறுசுறுப்பும்,
கடின உழைப்பும் ,
சேமிப்பும் .

யார் கற்றுக்கொடுத்தர்கள் ?
அந்த ஐயிந்தறிவு  எறும்பிற்கு ?

மனிதனே!

சுறுசுறுப்பாய்  இரு !
கடினமாய்  உழைத்துடு !
சேமித்துடு !

எதையும்  ஐயிந்தறிவு எறும்பிடம்தான்  கற்றுகொள்ளவேண்டுமா ?

ரா. பார்த்தசாரதி