நிச்சியதார்த்த வாழ்த்து மடல்
இடம்: ஸ்ரீ சாஸ்தா மினி ஹால்
அஸ்தினாபுரம்
குரோம்பேட் , சென்னை-600044 தேதி: 20 /06/2021
குரோம்பேட் அஸ்தினாபுரத்தில், ஸ்ரீ சாஸ்தா மினி மணடபத்தில்
திரு அபிநந்தனுக்கும், புவனாவுக்கும் நடந்திடும் நிச்சியதார்த மேடை!
ஸ்வர்கஸ்ரீ திருமதி வேதவல்லி,ஸ்வர்கஸ்ரீ ,திரு,சுதர்ஷனின்
தவப்புதலவனே !
நீயும், புவனாவும் ஆஸ்திரேலியாவில் வாழ்த்திடுவாய் சிறப்புடனே !
நிச்சியதார்தம் என்றாலே திருமண நாள் கூறிப்பதன்றோ !
திருமணம் என்பது இருமனம் அல்ல, அதுவே இருமனம் கொண்ட
ஒரு மனம் !
திருமதி ஒரு வெகுமதி என்றழைப்பது வழக்கம்
திருமதியின் பெயரோ புவனா என்றழைப்பது பழக்கம் !
காலங்களும், கோலங்களும் என்றும் மாறும் !
கணவன்நும் , மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !
மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு !
முத்தமிழ் என்ற பெயரும் உண்டு !
ஆறெழுதில் (அபிநந்தன் ) என்றும் மூன்று அடங்கும்
புவனா என்ற பெயரும் விளங்கும் !
நிச்சியதார்தம் என்றாலே உற்றார் உறவினர் ஆசியே
அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர் ஆசியே !
மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரமே !
கணவன் பேரும், புகழும் அடைவதெல்லாம் அவள் வந்த நேரமே!
இது ஒரு கடவுள் அமைத்த மேடை, இணைக்கும் கல்யாணமாலை
இன்னாருக்கு, இன்னார் என்று எழுதி வைத்த கல்யாண மடலே !
காலத்திற்கு ஏற்ப உற்றார் உறவினர் ஒன்று கூடுவோம்
நிச்சியதார்தத்தில் மணமக்களை நல்மனதுடன் வாழ்த்துவோம் !
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது . என்பது வள்ளுவன் வாக்கு !
ரா.பார்த்தசாரதி - 8148111951
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக