படக்கதை -7
தந்தையும் மகனும்
சுமப்பதும், தாங்குவதும் தாய் தந்தையே
தாய் உன்னை வயிற்றில் சுமக்கிறாள்
தந்தையோ உன்னை தோளில் சுமக்கின்றான்
காதலியோ உன்னை கண்ணில் சுமக்கிறாள் !
தோளில் தாங்கி உனக்கு உலகை காட்டுகின்றேன்
தாயோ அன்பும், பாசமும் உன்னிடம் காட்டுகிறாள்
அறியாப் பருவத்தில் உனக்கு நான் வழிகாட்டி
முதுமைப் பருவத்தில் நீதான் என் வழிகாட்டி !
ஒன்றை மட்டும் உனக்கு உணர்த்துகின்றேன்
பணம் எட்டிபார்க்கும், பாசம் பக்கத்தில் நிற்கும் ,
பணத்திற்காக பாசத்தை தொலைத்து விடாதே
பாசத்தை விலைகொடுத்து என்றும் வாங்கிடமுடியாதே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக