இருபத்தி நான்கு மணி நேரம்
இருபத்திநான்கு மணி நேரம், ஆஸ்பத்திரி , ஏ டி எம் , மெடிக்கல் ஷாப்,
இவை எல்லாம் அதிசயம் இல்லை. ஆனால் அமெரிக்காவில் பார்க்கின்
என்பதே ரொம்ப கஷ்டம். ஒரு முறை பீட்டர் என்கிற 83 வயது முதியவர் தனது காரில் இரண்டு புள்ளி நான்கு நேரம் பார்கின்காக சுற்றி கடைசியில் காரை பார்க் செய்தார். செக்யூரிட்டி;யிடம் போய் தான் கஷ்டபடத்தை சொன்னார். தப்பாக புரிந்து கொண்டு தலைமை அதிகாரியிடம் சொல்ல, உடனே அவர் CNN TV க்கு போன் அவர்கள் உடனே பீட்டரை பேட்டி .காண வந்தனர். டிவி ரிபோர்ட்டர் எப்படி நீங்க 24 மணி நேரம் பர்க்கிங்க்காக சுற்றினீர்கள் இது பெரிய சாதனை இதை கின்னஸ் ரெகார்டில் போடபோகிறோம் என்றனர் . பீட்டர் க்கு ஒன்றும் புரியவில்லை. டிவி ரிபோர்ட்டரிடம் சார் இரண்டு புள்ளி நான்கு மணிநேரம்
சுற்றி பின் பார்க்கின் செய்தேன் . தவறுதலாக இருபத்துநான்கு மணி நேரம்
புரிந்து கொண்டது என் தவறில்லை. ரிப்போர்ட்டரும், தலைமை அதிகாரியும்
அசடு வழிந்தார்கள் .
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக