, ,
குடியரசு தினம் 26 2025.
வைக்கின்றோம் !இன்று நாட்டின் நிலைமை என்ன ?
பண வீக்கம், இந்திய நாட்டு பணம் அந்நிய செலவாணியில் மதிப்பிழுப்பு ,நடுத்தெரு மக்களும், ஏழைமக்களும் வாழ்வில் இறக்கம், நாளுக்குநாள் உயர்ந்து வரும் விலைவாசி வரிச்சுமை இதுதான் இன்றைய நிலைமை.
பெற்று வருகிறது. மக்களே நாம் சற்றே சிந்தித்து பார்ப்போம்
குடியுரிமை பெற்று தந்த வீரத் தலைவர்களின்
பாதம் பணிவோம்!
மண்ணில் சாய்த்து மண் வளம் சிறக்கசட்டம் வலுப்பெறட்டும்!
மக்கள் நலன் காக்கும் நிர்வாகம் அமைய ஒன்றுபட்டு
நரம்புகள் புடைத்து வார்த்தைகள் தடித்து
இன ஒற்றுமையை சீர்குலைக்கும் மத தீவிரவாதத்தை
வேரோடு சாய்த்து இந்திய பேரரசின் மகத்துவம் போற்றட்டும்!
அகிம்சை வென்றது குடியுரிமை கிடைத்தது தனி சட்டம் உருவானது. ஒற்றுமை கனிந்தது காலத்தை வென்று
தலைமுறை காக்கும்! பண்பாடு சிறக்கட்டும்!
ஒற்றுமை நிலைக்கட்டும் மக்கள் நலன் சிறக்கட்டும்
தேசிய கொடி பறக்கட்டும் தேச பக்தி ஒளிரட்டும்
தேசியம் ஓங்கட்டும்!
படுங்கள். மக்கள் நலன் போற்றும் நல்லவர்களுக்கு வாக்களித்து, பணத்திற்காக உங்கள் ஓட்டை பிச்சையிடாதீர்கள் !குடியரசு தின நன்நாளில் நாம் சபதம் ஏற்போம்! நன்றி ! வணக்கம் !
ரா.பார்த்தசாரதி .