கிருஷ்ண ஜெயந்தி
ரோகிணி நட்சத்திரத்தில் தேவகிக்கு மகனாய் பிறந்தவனே !
புல்லாங்குழல் இசைத்து எல்லோர் மனதையும் கவர்ந்தவனே!
கோகுலத்தில் கோபியர்களை கவர்ந்த கோபாலனே!
வெண்ணையை திருடி உண்டு நவநீதன் எனும் பெயர் பெற்றவனே!
பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் ராஸலீலை புரிந்தவனே!
மலையை ஒரு விரலில் குடை பிடித்து கிரிதரனாய் நின்றவனே!
கம்சனையும், பல அரக்கர்களையும் சம்ஹாரம் செய்தவனே!
அர்ச்சுனனுக்கு பாரதப் போரில் சாரதியாய் இருந்தவனே !
கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தவனே !
கண்ணா, கண்ணா , என்றாலே எல்லோர்க்கும் அருள்பவனே !
ரா.பார்த்தசாரதி - D 103
8148111951
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக