வி. .சம்பத்ராகவன்
சதாபிஷேக வாழ்த்து மடல்
இடம்: டபிள்யு 68 அண்ணா நகர் 26 டிசம்பர் 2016
சென்னை -600 040
கடல்மங்கலம், வேணுகோபாலன் அருளால் ஓர் சதாபிஷேக விழா
ஆயிரம் பௌர்ணமி கண்ட திரு.சம்பத் ராகவன் அவர்களுக்கு
சதாபிஷேக விழா!
அகவை அறுபதும், எண்பதும் என்றும் பெருமை உடையதன்றோ
இவ்விழாவை தலைமையேற்று நடத்தும், பத்மாவும்,ஸ்ரீலேகாவும்
பெருமைக்குரியவர்களன்றோ !
ஆடம்பரமின்றி சாதாரண மனிதனாய் திகழ்வார்
உடல்நலத்தை பேண நாட்டு மருந்துகளை நாடுவார்
இன்றும் முதுமையை இளமையாக்கி விளையாடுவார்
சிக்கனத்தின் சிகரம், ஆடம்பரத்தை விரும்ப மாட்டார் !
தனக்காக வாழாது பிறருக்காக வாழும் முதுமை
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை!
எட்டு எழுத்தில் (சம்பத்ராகவன்) என்றும் ஆறு அடங்கும்
கனகவல்லி என்ற பெயரும் மனதில் நிற்க்கும் !
உழைத்து களைத்தவர்க்கு உறவுக்கரம் கொடுத்திடவேண்டும்
அவர்களை சந்தித்து முடிந்தவரை நலம் விசாரிக்க வேண்டும்!
உலகில் பிரிக்கமுடியாது பந்தமும் பாசமும்
உலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் !
வேற்றுமையில் ஒற்றுமை என்றும் காண்போம்
மகிழ்வுடன் விருந்துண்டு ஆசி பெற்று விடை பெறுவோம் !
===============================================================
ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
வாழ்த்த வயதில்லை என்றாலும்
அனந்த கோடி நமஸ்காரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்1
.
ரா.பார்த்தசாரதி
===============================================================
.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு