வழி தவறிய பயணங்கள்
வாழ்க்கை என்பதை ஒரு பயணத்தின் தொடர்கதை
பிறப்பு முதல் இறப்பு வரை தொடராத ஓர் விடுகதை
ஒருவனின் கெட்ட எண்ணங்களே வழி தவறி நடக்கச்செய்யும்
அவனது வாழ்வின் செயல்களும் வழி தவறிய பயணங்களாகும்!
படித்தவர்களும், படிக்காதவர்களும் வாழ்க்கையில் வழி தவறலாம்
தவற்றை உணர்பவன் படித்தவன், விதி என்பான் படிக்காதவன்
விதியை மதியால் வெல்பவனே அறிவாளி,மற்றவர்கள் ஏமாளி !
குறிக்கோள் இல்லாத படிப்பும்,வாழ்க்கையும், பாலைவனமாகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக