திருமணத்தின வாழ்த்து மடல்
நாளாம் , நாளாம் , திருமண நாளாம்
லட்சுமிக்கும் ஆனந்துக்கும் மண நாளாம்
பிறந்த நாளையும், திருமண நாளையும் நினைவி பெருமை
மகிழ்ச்சியையும், அன்பையும் ஆடையாக மாற்றிக்கொள்
,பசுமை நினைவுடன் இருமனங்களும் பெருமை அடையும் நாள்
பெரியவர்களின் ஆசியும், நண்பர்களின் வாழ்த்தும்
வாட்ஸ் ஆப், கைபேசி மூலம் எதிர்பார்க்கும் நாள்.
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக