உலக மகளிர் தினம் ,
ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிரம் சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர்க்கே ஆயுள் முழுதும் சுப தினம்
தைப் பொங்கல் தினம், தமிழ் வருட பிறப்பு தினம்,
பிறந்த தினம், திருமண தினம், எல்லாம் வந்தாலும்
ஒற்றை தினம் என்பதால் இன்று ஓய்ந்து போகுமோ மகளிர் தினம்
வாழ்ந்தும் உள்ளிருந்து மனம், பாராட்டும் குணம்.
தோள்கொடுக்கும் தோழமை ,
எங்கே என தேடாதே !
அன்புக்கு அடிபணி, ஆணவம் தகர் தெறி
தடைகளை புறம் தள்ளி, தலை நிமிர்ந்து செல்
பின்னிறைந்து வழி காட்டு, உள்ளிருந்து திறம் காட்டு
பெண் இனத்ததின் மேன்மையை முன்னிறுத்தும் வழி காட்டு !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக