கண்கண்ட தெய்வம் பாபா
கிழக்கிலே ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றினாரே
தெற்கிலே ரமணமகரிஷி , ராமலிங்க ரும் தோன்றினரே
மேற்கில் ஒரு ஷீரடி பாபா தோன்றினாரே
அவணியிலே தெய்வ அருள்பெற்றனரே !
ஷீரடிலே ஓர் ஷீரடி பாபா ,
சாந்தமும், அன்பின் உருவமே பாபா,
சாய்பாபாவின் கருணை கவலைகள் தீர்க்குமே ,
சமரசமும், தெய்வீகமும் கொண்ட ரூபமே !
அவர் அடிமலரே நமக்கு சரணாலையம்
அவர் மக்களின் மனதில் நெஞ்சில் ஓர் ஆலயம்,
அவர் கமலபாதம் பணிந்தாலே பாவங்கள் தீருமே
அவரை அனுதினம் வழிபட்டாலே நன்மை அடைவோமே !
பாபாவின் பாதமே நமக்கு துணை
அவர் நாமம் சொல்வதே உற்றத்துனை
அன்பே கடவுள் , அருளே அவர் வடிவம்.
அவரே ஞாலத்தின் கண்கண்ட தெய்வம்!
ரா. பார்த்தசாரதி
கிழக்கிலே ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றினாரே
தெற்கிலே ரமணமகரிஷி , ராமலிங்க ரும் தோன்றினரே
மேற்கில் ஒரு ஷீரடி பாபா தோன்றினாரே
அவணியிலே தெய்வ அருள்பெற்றனரே !
ஷீரடிலே ஓர் ஷீரடி பாபா ,
சாந்தமும், அன்பின் உருவமே பாபா,
சாய்பாபாவின் கருணை கவலைகள் தீர்க்குமே ,
சமரசமும், தெய்வீகமும் கொண்ட ரூபமே !
அவர் அடிமலரே நமக்கு சரணாலையம்
அவர் மக்களின் மனதில் நெஞ்சில் ஓர் ஆலயம்,
அவர் கமலபாதம் பணிந்தாலே பாவங்கள் தீருமே
அவரை அனுதினம் வழிபட்டாலே நன்மை அடைவோமே !
பாபாவின் பாதமே நமக்கு துணை
அவர் நாமம் சொல்வதே உற்றத்துனை
அன்பே கடவுள் , அருளே அவர் வடிவம்.
அவரே ஞாலத்தின் கண்கண்ட தெய்வம்!
ரா. பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக