வான் புகழ் கொண்ட வள்ளுவன்
வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்த வான் புகழ் கொண்டதே
உலகின் பொது மறை என கூறுவதும் பொருத்தமானதே
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் கொண்டதே
தினம் ஒரு குறள் படித்தாலே வாழ்க்கை முன்னேறியதே
பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சிறப்படைந்ததே
நாட்டிற்கும், மக்களுக்கும் சுலபமாய் படிக்கமுடிந்ததே
எல்லா நூல்களிலும் தன்னிகரற்று இன்றும் விலங்குதே
குறளினை படித்து, பரவும் வகை செய்வதே
ஈரடி பாக்களால் பூமியையும், உலகையும் திருத்தினார்
அவர் பல மைல் கடந்து புகழோடு சிறப்புற்றார் !
குறளினை படித்து, பரவும் வகை செய்வதே
நாம் வள்ளுவனுக்கு செய்யும் தொண்டானதே !
குறட்பாக்கள் கொடுத்து உலகை வாழவைத்த
தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சமர்ப்பணம் !
ரா,பார்த்தசாரதி
வான் புகழ் கொண்ட வள்ளுவன்
வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு
உலகின் பொது மறை என கூறுவதும் பொருத்தமானதே
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் கொண்டதே
தினம் ஒரு குறள் படித்தாலே வாழ்க்கை முன்னேறியதே
பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சிறப்படைந்ததே
நாட்டிற்கும், மக்களுக்கும் சுலபமாய் படிக்கமுடிந்ததே
எல்லா நூல்களிலும் தன்னிகரற்று இன்றும் விலங்குதே
ஈரடி பாக்களால் பூமியையும், உலகையும் திருத்தினார்
அவர் பல மைல் கடந்து புகழோடு சிறப்புற்றார் !
நாம் வள்ளுவனுக்கு செய்யும் தொண்டே !
குறட்பாக்கள் கொடுத்து உலகை வாழவைத்த
தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சமர்ப்பணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக