குழந்தைகள் தினம்
செடியில் மலரும் பூவும் அழகு ழந்தைகள்
குழந்தைகளின் மழலை மிக அழகு
குழந்தையும், தெய்வமும் குணதால் ஒன்று,
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று !
புன்சிரிப்பால் நம்மை மகிழ்விப்பதும் ஒன்று
குழந்தைகளிடத்தில் நேரு மிக்க அன்பு கொண்டவரே
தன பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக அறிவித்தார்
எல்லோரும் நேரு மாமா என்றே அழைத்தனரே !
ரா.பார்த்தசாரதி