நீக்கிட்டாவிற்கு ஆயூஷ்ஹோமம்
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடவேண்டும்
பெண்ணை லக்ஷ்மிகடாக்ஷமாய் நினைத்திட வேண்டும்
குழந்தைகளின் உள்ளம் ,பளிங்கு போன்ற தூய உள்ளம்
பாசமெனும் பூட்டைஅன்பபெனும் சாவியே திறக்கும் !
உடல் எனும் கூட்டிற்குள் இதயம் ஓர் உயிரூ ,,
தொப்புள்கொடி உறவுக்குள் பாசம் ஓர் கயிறு
குழந்தையின் முகத்திலும் , புன்சிரிப்பிலும்
நம் கோடி கஷ்டங்கள் மறைந்தே போகும் !
ஒரு வயதில் காதுகுத்தி ஆயுஷ் ஹோமம் நடைபெறுகின்றதே
பாசத்திற்கும், நேசத்திற்கும் என்றும் இடைவெளி இல்லை
குழந்தையை கட்டி அணைப்பதில்தான் இன்பத்தின் எல்லை
இதில் ஆண் என்ன, பெண் என்ன, எல்லாம் ஓரினம்தான் !
மந்திரங்கள் உபதேசித்து ஆயுஷ் ஹோமம் நடைபெறுமே
பட்டாடை உடுத்தி காது குத்தி , ஆயுஷ் ஹோமம் நடைபெறுமே
நீக்கிட்டா கடவுள் அருளால் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துவோமே
நீகீட்ட வந்து அன்பு முத்தம் தா ( அப்பா,
அம்மா, தாதாக்கள்,பாட்டிகள்
மற்றும் மாமாவிற்கு .
ரா.பார்த்தசாரதி (பெரிய தாத்தா )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக