நவராத்திரி ஓர் சுபராத்திரி
நவ நாயககிகளுக்கு ஓர் ராத்திரி
நவ சக்திகளை கொண்டாடும் ராத்திரி
பெண்களை சக்தியாய் போற்றும் ராத்திரி
பொம்மைகளை வைத்து போற்றும் நவராத்திரி
மூப் ப்பெரும்தேவியர்கள் பங்களிக்கும் ராத்திரி
வல்லமை தந்திடும் மலைமகளை போற்றுவோம்
நற்பொருள் தந்திடும் அலைமகளை போற்றுவோம்
கல்வி தந்திடும் கலை மகளை போற்றுவோம்!
சர்வம் சக்தி மயம் எனப் போற்றும் ராத்திரி
ஆண்களுக்கு என்றும் ஓர் சிவராத்திரி
பெண்களுக்கு என்று கொண்டாடும் நவராத்திரி
விஜயதசமியில் எண்ணங்கள் நிறைவேறும் ராத்திரி !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக