செவ்வாய், 24 அக்டோபர், 2017

நினைக்கத் தெரிந்த மனமே



                                           
                                                 நினைக்கத்தெரிந்த மனம்

  ஏன்தான் எனக்கு இப்படி பட்ட வேலை அமைந்ததோ என சலித்துக்கொண்டே      உள்ளே நுழைந்தாள் சுமதி. அம்மா இந்திராவோ நீதானே பணத்திற்கு
   ஆசைப்பட்டு சேர்ந்த !  நான் ஒருத்திதான் என் டிபார்ட்மெண்டில் பெண்
   மானேஜராக இருந்தாலும், என்னதான் நான் எம்.எஸ் படித்து அனுபவம்
   பெற்றாலும்,  என் கீழ் வேளை செய்யும் ஆண்கள் என்னை ஏமாற்றவும்
   பெண் என்றால் குறைத்து எடைபோடவும் நினைக்கிறார்கள்.

   கணவன் சுரேஷ் மிகவும் கெட்டிக்காரன்.  அவனும்  அதே கம்பெனியில்
  சேர்ந்து  ஒருவருடம்தான் ஆயிற்று. சுமதியும், சுரேஷும்  சியாட்டிலில்
 உள்ள லிமிடெட் கம்பெனியில் வேலை செய்கின்றனர்.

  சேர்ந்து இரண்டு மாதம்தான் ஆயிற்று, என்னதான் சம்பளம் கொடுத்தாலும்
  ஆபிசில் அதிக வேலை கொடுத்து இப்படி பன்னிரண்டு மணி நேரம் வேலை
  செய்ய வேண்டியிருக்கிறது. வீட்டில் குழந்தைகள் தூங்கும் நேரத்தில்தான்


















































                                                   நினைக்கத்  தெரிந்த மனமே




















.








































2





























  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக