ஆர். மோகனின் 64 காம் ஆண்டு விழா
இன்று சவேரா ஹோட்டலில் ஓர் பிறந்தநாள் மேடை
திரு. மோகனின் 64 காம் ஆண்டு விழா மேடை !
அகவை அறுபத்து நான்கும், ஆய கலைகள் அறுபத்து நான்கும்
சிறப்புடையதன்றோ !
இவ்விழாவை தலைமையேற்றி நடத்தும் மகன்களும், மருமகள்களும்
பெருமைக் குரியவர்களன்றோ !
இந்திய பிஸ்டனில் வைஸ் ப்ரெசிடெண்டடாக இருந்து ஒய்வு பெற்றவரே
நிறுவனமே அவர் திறமை கண்டு பகுதி நேர கன்சல்டண்டாக வேலை
அளித்தனரே !
மூர்த்தி சிறிதெனினும் , கீர்த்திப் பெற்றார் 1
திறமையுடன் கடினமாக உழைத்து புகழ் பெற்றார் !
வாழை தன் கன்றுகளை விட்டுப் பிரிவதில்லை 1
இருமகன்களும் தந்தை தாயை விட்டு பிரிவதில்லை !
குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம் ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தாங்கும் பரந்த மோகன் உள்ளம் !
காலமும் , கோலமும் என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !
கணவன் என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1
ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !
மூன்று எழுத்திற்கு ஓர் சிறப்புண்டு ,
முத்தமிழ் எனும் பெயருண்டு !
மோகனை கைப்பிடித்த சாந்தாவிற்கு மூன்று எழுத்து ,
சாந்தவை கைப்பிடித்த மோகனுக்கும் மூன்று எழுத்து !
உலகில் பிரிக்க முடியாதது பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்க முடியாது நட்பும், உறவும் 1
உற்றாரும், உறவினரும் ஒன்று கூடி விருந்துண்போம்
திரு மோகன், திருமதி சாந்தாவின் ஆசி பெறுவோம் !
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக