Father and Daughter
விஜயும் நிக்கிடாவும
இவ்வுலகில் மகன் அன்னையிடத்திலும்
அன்பு மகள் தந்தைஇடத்திலும் பாசமுடன்
இருப்பது இயற்கையே !தந்தையின் மடியில்
அழகான புன்னகையுடன் மடியில் அமர்ந்துள்ளாள் !
பாசமெனும் பூட்டினை அன்பு எனும் ( சாவி)
( நீ கீ தா ) கொண்டுதான் திறக்கமுடியும் !
அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும்
நீ கீ தா ( NI KI TA ).
ரா,பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக