ஞாயிறு, 18 ஜூலை, 2021

      


                  பிறந்தநாள் வாழ்த்துக்கள்


நீண்ட நீண்ட காலம் 
நீ நீடு வாழ வேண்டும
அன்பு வேண்டும் அறிவு வேண்டும் 
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
பொறுமையும், நிதானத்தையும்
கைக்கொள்ளவேண்டும் 
நன்மை செய்து  புண்ணியத்தை 
என்றும் சேர்க்கவேண
உறவையும்,  நட்பையும் பேண வேண்டும
பாசமும், நேசமும் வளர்த்திடவேண்டும் 
எனது அன்பும் ஆசியும் என்றும் பெறவேண்டும் 
பல்லாண்டு  வாழ என ஆசீர்வாதத்தை அளிப்பேன் 

பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 2 ஜூலை, 2021

 




                                                              Father and Daughter
                                                        விஜயும்  நிக்கிடாவும
                                              

                                 இவ்வுலகில் மகன்  அன்னையிடத்திலும் 
                                 அன்பு மகள்  தந்தைஇடத்திலும் பாசமுடன் 
                                 இருப்பது  இயற்கையே !தந்தையின் மடியில் 
                                 அழகான புன்னகையுடன் மடியில் அமர்ந்துள்ளாள் !

                               பாசமெனும்  பூட்டினை அன்பு எனும் ( சாவி)
                              ( நீ கீ  தா ) கொண்டுதான் திறக்கமுடியும் !

                               அப்பாவிற்கு   பிறந்தநாள் வாழ்த்து கூறும் 
                                நீ கீ  தா  ( NI KI TA ).

                              ரா,பார்த்தசாரதி