ராகுல் சீமந்தம்
கடவுளுக்கும் பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே ,
கருவுற்ற மாதரசிக்கும் பூச்சூட்டல் உண்டு பாரினிலே
பூச்சூட்டல் என்பதோ திங்கள் ஐந்தும் ஏழின தொடக்கத்திலே
சீர்மிகு சீமந்தம் என்பதோ திங்கள் ஆறும்,எட்டின் முடிவினிலே
இன்று சீர் மிகு சீமந்தம் இறைவன் அனுகிரக்ஹத்தோடு
ஸ்ரீ குமரன் அனுகிரஹா மண்டபத்தில் இனிதே நடைபெறுகின்றதே
பெண் முழுமை அடைவதும் தாய்மையாலே ,
தாயாக மாறுவதும் அந்த தாய்மையாலே
இன்று திருமதி ஹரிணி ராகுலுக்கு பூச்சூட்டல்
ராகுலின் அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும், கொண்டவளாம் ,
என்றும் சீரும் சிறப்புடனும்
குடும்பத்தின் குல விளக்காய் திகழ,
பூச்சூட்ட வாருங்கள் ! பூச்சூட்ட வாருங்கள் !
மல்லிகை, முல்லை தலையிலே சூட்டி
மனமகிழ் சந்தனமும், பன்னிரும் தெளித்து
வளைகாப்பும், வளையலும், கையிலே அணிந்திட ,
தாயும், சேயும் வளம் பெற,
நல்மனம் கொண்டு நல்வாழ்த்தும், நல்லாசியும் கூறுங்கள்
திரு. ராமஸ்வாமி, உமா தம்பதியினரின் மூத்த மகனாம்
என்றும் அன்பும், பாசமும் மரியாதையும் கொண்டவனாய்
விளங்கும் ராகுல் பாரத்திற்கு இன்று சீர்மிகு சீமந்தம்
ஹரிணியும், ராகுலும், வாழ்கையில் வளம் பெற வாழ்த்துங்கள்
பூமிக்கு முகவரி தந்ததும் பெண்ணாலே
பூவிற்கு மணம் வந்ததும் பெண்ணாலே
பூமகள் ஹரிணி பூரிப்பு அடைவதும் தாய்மையாலே
பொன்மகள் ஹரிணி ராகுலை வாழ்த்துவோம் அன்பாலே !
ரா.பார்த்தசாரதி