அழகு என்பது எது ! Azhagu enpathu ethua !
கண்ணுக்கு மை அழகு Kannuku mai Azhagu
கன்னத்தில் குழி அழகு Kannathil Kuzhi Azhagu
கருங்கூந்தல் பின்னழுகு Karunkoonthal pin Azhagu
கவிதைக்கு பொய் அழகு Kavithaikku Poi Azhagu
வானத்தில் நிலவு அழகு Vaanathil Nilavu Azhagu
ஓடும் நதி அழகு OOdum nathi Azhagu
உதய சூரியன் அழகு Udaya Suriyan Azhagu
கடலுக்கு அலை அழகு Kadalukku alai Azhagu
குளத்திற்கு தாமரை அழகு Kulathirku thaamarai Azhagu
அவரைக்கு பூக்கள் அழகு. Avaraikku Poo Azhagu
மயிலுக்கு தோகை அழகு Mailukku Thokkai Azhagu
குயிலுக்கு குரல் அழகு Kuilukku Kural Azhagu
யானைக்கு நடை அழகு Yaanaikku Nadai Azhagu
கோபுரத்திற்கு கலசம் அழகு Gopurathirku Kalasam Azhag
கோவிலுக்கு மணி அழகு Kovilukku Mani Azhagu
குழந்தைக்கு மழலை அழகு Kuzhanthaikku Mazhalai Azhagu
எங்கள் நடை அரசி ஆர்யாவின் Engal Nadai Arasi ARIYAVIN
சிரிப்பே மிக மிக அழகு ! Sirippe Miga Miga Azhagu! !
ரா.பார்த்தசாரதி Compiled by: R.Parthasarathy.