Kavithai Pookal
திங்கள், 23 ஜூன், 2014
வாரணமாயிரம்
வாரணமாயிரம்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம், திசை தாழ்ந்தியப்பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனா கண்டேன் தோழி! நான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக